உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யுடன் டின்னர் : ஐஸ்வர்யா ராஜேஷின் ஆசை

விஜய்யுடன் டின்னர் : ஐஸ்வர்யா ராஜேஷின் ஆசை

ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த டியர் படத்தை அடுத்து மோகன் தாஸ், கருப்பர் நகரம் போன்ற படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், மலையாளம் கன்னடத்திலும் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் அடுத்த படியாக தெலுங்கில் புதிய படங்களை கைப்பற்றுவதில் அவர் தீவிரமடைந்திருக்கிறார். இப்படியான நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள ஒரு பேட்டியில், எந்த ஹீரோவுடன் டின்னருக்கு செல்ல ஆசை என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, விஜய்யுடன் டின்னருக்கு செல்ல ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்ன இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !