உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விரைவில் வெளியாகும் நடு சென்டர் வெப் தொடர்!

விரைவில் வெளியாகும் நடு சென்டர் வெப் தொடர்!

கடந்த ஆண்டில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் புதிய வெப் தொடராக 'நடு சென்டர்' எனும் தொடரை அறிவித்தனர்.

நரு நாராயணன் இயக்கும் இந்த வெப் தொடரில் கலையரசன், ரெஜினா கசான்டரா, சூர்யா சேதுபதி, மைம் கோபி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்றது. விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !