உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரச்சிதா மஹாலெட்சுமி வைரல் கிளிக்ஸ்

ரச்சிதா மஹாலெட்சுமி வைரல் கிளிக்ஸ்

சின்னத்திரையில் டாப் நடிகையாக வலம் வந்தவர் ரச்சிதா மஹாலெட்சுமி. ஒருகட்டத்தில் இவர் நடித்த சீரியல்கள் எல்லாம் பாதியிலேயே நின்று போக பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்தார். அதன்மூலம் மீண்டும் புகழின் உச்சத்திற்கு சென்ற ரச்சிதா தற்போது சினிமாவில் நடிக்க முழுக்கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா மாடர்ன் உடைகளில் விதவிதமாக போட்டோஷுட்டுகளை வெளியிட்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !