உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸுக்கு போகவில்லை ஆனால்? ஜெகன் வெளியிட்ட நக்கல் பதிவு

பிக்பாஸுக்கு போகவில்லை ஆனால்? ஜெகன் வெளியிட்ட நக்கல் பதிவு


பிக்பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்கவுள்ள நிலையில் யாரெல்லாம் இம்முறை பங்கேற்கிறார்கள் என்ற உத்தேச பட்டியல் இணையத்தில் வலம் வருகிறது. அதில் நடிகர் ஜெகன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ஜெகன், தன் தோழி ஒருவரை டேக் செய்து, 'என் தோழி என்னை பிக்பாஸுக்கெல்லாம் போய்விடாதே. அதில் உனக்கு கிடைக்கும் பணத்தை நானே தருகிறேன் என்று போன் செய்து கெஞ்சினார். அதனால் நான் பிக்பாஸுக்கு போகவில்லை. சீக்கிரமே அவர் பணத்தை எனக்கு அனுப்பிவிடுவார் என்று நம்புகிறேன்' என நக்கலாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்களும் கெகனை ஜாலியாக கிண்டல் செய்து கலாய்த்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !