உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதிய தொடரில் கமிட்டான ஜோவிதா லிவிங்ஸ்டன்

புதிய தொடரில் கமிட்டான ஜோவிதா லிவிங்ஸ்டன்

பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா சின்னத்திரையில் ‛அருவி' தொடரின் மூலம் அறிமுகமானார். இந்த தொடரில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. தற்போது ‛அருவி' தொடர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் ஜோவிதா, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள மெளனம் பேசியதே என்கிற புதிய தொடரில் நடிக்க இருக்கிறார். இதற்கான புரொமோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தொடரில் ஜோவிதாவுக்கு ஜோடியாக சத்ய ராஜா நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !