உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில் 'பாராசூட்' வெப் தொடர் பர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில் 'பாராசூட்' வெப் தொடர் பர்ஸ்ட் லுக் வெளியானது!


நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திற்கு ' பாராசூட்' எனும் வெப் தொடர் உருவாகி வந்தது.

தீதும் நன்றும் படத்தின் இயக்குனர் ரசூ ரஞ்சித் இயக்கத்தில் இந்த வெப் தொடரில் கிஷோர், ஷாம், காளி வெங்கட், கனி, சக்தி போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்த வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !