உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பின் அர்னவின் சீரியல் என்ட்ரி

பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பின் அர்னவின் சீரியல் என்ட்ரி

சின்னத்திரை நடிகர் அர்னவ் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக களமிறங்கினார். ஆனாலும், இரண்டாவது வாரமே அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவர் அடுத்ததாக எந்த சீரியலில் கமிட்டாக போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடத்தில் எழுந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளின் படியே அர்னவ் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அர்னவே தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !