உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாஞ்சில் விஜயன் சொன்ன குட் நியூஸ்! குவியும் வாழ்த்துகள்

நாஞ்சில் விஜயன் சொன்ன குட் நியூஸ்! குவியும் வாழ்த்துகள்


சின்னத்திரை நகைச்சுவை கலைஞரான நாஞ்சில் விஜயன் கடந்த 2023ம் ஆண்டு மரியம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகிய நாஞ்சில் விஜயன் அதே தொலைக்காட்சியில் 'மிஸ்டர் அண்ட் மிசஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போதே அவரிடம் எப்போது குட் நியூஸ் சொல்ல போறீங்க என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், தன் மனைவி கர்ப்பாமாக இருக்கும் இனிப்பான செய்தியை நாஞ்சில் விஜயன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஜயன் - மரியம் தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !