உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2024 - அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரிவுகள்

2024 - அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரிவுகள்


2024ம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. ஒருபக்கம் நடிகர்கள் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் மறைவு ஒருபுறம் இருக்க, பிரபலமானவர்கள் தங்களின் குடும்ப வாழ்க்கையில் இருந்து துணையை பிரிந்து விவாகரத்து அறிவித்தது மறுபுறம் இருந்தது. அந்தளவிற்கு அடுத்தடுத்து நட்சத்திரங்கள் விவாகரத்து அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.

2024ல் விவாகரத்து அறிவித்த நட்சத்திரங்கள்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு,
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் - பாடகி சைந்தவி,
நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி
ஆகியோர் திருமண வாழ்வில் இருந்து பிரிந்தனர்

விவாகரத்து
சில ஆண்டுக்கு முன்பு பிரிந்த நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்கும் குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !