செம்பருத்தி ஷபானாவின் வைரல் கிளிக்ஸ்
ADDED : 285 days ago
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் ஷபானா. முதல் தொடரிலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர், தொடர்ந்து 'மிஸ்டர் மனைவி' சீரியலில் நடித்து வந்தார். ஆனால், அந்த சீரியலிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பிறகு எந்தவொரு ப்ராஜெக்டிலும் கமிட்டாகாமல் இருக்கும் ஷபானா, சோஷியல் மீடியாவில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.