மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
269 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
269 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
269 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
269 days ago
தெலுங்கில் பிரமாண்டமான வரலாற்று பின்னனியில் உருவகி வரும் படம் 'கண்ணப்பா' . மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்த படத்தை இயக்குகிறார். வரலாற்று பின்னனியில் சிவனை வழிபடும் பக்தர் கண்ணப்பரை வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இதில் கண்ணப்பராக விஷ்ணு மன்சு நடிக்கிறார். மோகன் பாபு, சரத்குமார், காஜல் அகர்வால், அக்ஷய் குமார், பீர்த்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் ஏற்கனவே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தில் பார்வதி தேவி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளதாக படக்குழு அறிமுக போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இப்படம் இவ்வருடம் ஏப்ரல் 25ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
269 days ago
269 days ago
269 days ago
269 days ago