உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டி என் ஏ'வை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டியது ஏன்

'டி என் ஏ'வை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டியது ஏன்


சென்னையில் நடந்த 'டி என் ஏ' பட பிரிமியர் ஷோவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். மற்ற நடிகைகள் வராத நிலையில் ஐஸ்வர்யா ராஜேசுக்கு என்ன ஆர்வம் என்று விசாரித்தால், இரண்டு கனெக்சன் இருக்கிறது. டி என் ஏவை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் முன்பு இயக்கிய படம் 'பர்ஹானா'. அதில் ஐஸ்வர்யாதான் ஹீரோயின். தவிர அவர் நடித்த 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படம் மலையாள ரீமேக். அதில் ஹீரோயினாக நடித்த நிமிஷா சஜயன் டி என் ஏவில் ஹீரோயின். இந்த இரண்டு நட்பு அடிப்படையில் ஆர்வமாக கலந்து கொண்டு படத்தை பாராட்டி பேசினார் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !