சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி
ADDED : 52 days ago
சின்னத்திரை நடிகர்கள் சங்க தேர்தல் நடந்தது. இதில் தலைவராக பரத் வெற்றி பெற்றார். தற்போது முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ள நிலையில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பரத் அணியை சேர்ந்த அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர்.
பவித்ரன், தீபா, தேவானந்த், துரைமணி, கமலஹாசன், ஜெயலட்சுமி, பிரேமி, ரஞ்சன், ரவீந்திரன், சாய் கோபி, சண்முகம், சிவகுமார், வசந்தகுமார், விஜய் ஆனந்த் ஆகிய அனைவரும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.