உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு

அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு

விஜய் நடித்த தி கோட் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 26 வது படத்தை இயக்கப் போகிறார் வெங்கட் பிரபு. இந்த படம் சயின்ஸ் பிக் ஷன் கதையில் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது விஎப்எக்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்று உள்ளார்கள். கோட் படத்தில் விஜய்யை இளமையான கெட்டப்புக்கு மாற்றியது போன்று இந்த படத்திலும் சிவகார்த்திகேயனின் கெட்டப்பை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. இதற்கான டெஸ்ட் ஷூட் நடந்துள்ளது. சிவகார்த்திகேயனின் அந்த போட்டோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு, தி பியூச்சர் இஸ் ஹியர் என்று குறிப்பிட்டுள்ளார் வெங்கட்பிரபு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !