உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பழிவாங்க முடிவெடுத்த தளபதி நடிகர்

பழிவாங்க முடிவெடுத்த தளபதி நடிகர்


மாநில அரசு மட்டுமின்றி, மத்திய அரசையும், 'அட்டாக்' செய்து, தளபதி நடிகர் நடித்துள்ள கடைசி படத்துக்கு சென்சார் போர்டு, 'செக்' வைத்த நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு போன தளபதி நடிகருக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடைசியில் தணிக்கை குழுவிடம், சரண்டர் ஆன பட குழுவுக்கு மேலும் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளதாம்.

அதாவது, அப்படத்தில் அரசியல் கட்சிகளை தோலுரிக்கும் வகையில், தளபதி நடித்த காட்சிகளை கத்தரித்து விட்டனர். இதனால், கடும் கோபத்துக்கு ஆளான, தளபதி நடிகர், 'என்னை திட்டம் போட்டு பழிவாங்கியவர்களை பழிக்கு பழி வாங்காமல் விடவே மாட்டேன்...' என்று ஆவேசத்தில் கொந்தளித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

surya krishna
2026-03-22 11:54:32

முதல்ல போய் வருமான வரி சரியா கட்ட சொல்லுங்க அப்புறம் அரசியல் வந்து கிழிக்கலாம்