பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (மே 24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரியமான தோழி…
மதியம் 03:00 - வைகுண்டபுரம்
மாலை 06:30 - தெறி
கே டிவி
காலை 07:00 - வியாபாரி
காலை 10:00 - ஜே ஜே
மதியம் 01:00 - கபாலி
மாலை 04:00 - எல்கேஜி
இரவு 07:00 - தேவதையை கண்டேன்…
இரவு 10:30 - பார்த்திபன் கனவு (2003)
கலைஞர் டிவி
காலை 08:00 - முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
காலை 10:00 - குட்டிப்பிசாசு
மதியம் 01:30 - முனி
ஜெயா டிவி
காலை 09:00 - மாற்றான்
மதியம் 01:30 - மானஸ்தன்
இரவு 11:00 - மானஸ்தன்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 07:30 - டார்க்
காலை 10:00 - நவீன சரஸ்வதி சபதம்
மதியம் 01:00 - அப்பத்தா
மாலை 03:30 - மதுரவீரன்
மாலை 06:00 - தம்பி (2019)
இரவு 09:00 - சில நேரங்களில் சில மனிதர்கள் (2022)
ராஜ் டிவி
காலை 09:30 - நினைவெல்லாம் நித்யா
மதியம் 01:30 - களரி
இரவு 10:00 - தாய்க்கு ஒரு தாலாட்டு
பாலிமர் டிவி
காலை 10:00 - புது வாரிசு
மதியம் 02:00 - பொன்னான நேரம்
வசந்த் டிவி
காலை 09:30 - பரோல்
மதியம் 01:30 - நீரும் நெருப்பும்
விஜய் சூப்பர்
காலை 06:00 - நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்
காலை 09:00 - டெடி
மதியம் 12:00 - உடன்பிறப்பே
பகல் 03:00 - திரௌபதி
சன்லைப் டிவி
காலை 11:00 - உழைக்கும் கரங்கள்
மாலை 03:00 - பக்த பிரகலாதா
ஜீ தமிழ்
காலை 09:30 - பத்து தல
மெகா டிவி
மதியம் 01:30 - திருவிளையாடல்