உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரிசூலம், கேப்டன் பிரபாகரன், பேட்ட - ஞாயிறு திரைப்படங்கள்

திரிசூலம், கேப்டன் பிரபாகரன், பேட்ட - ஞாயிறு திரைப்படங்கள்


மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 14) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 10:00 - சாமி
மதியம் 02:30 - பேட்ட
மாலை 06:30 - சந்திரமுகி-2

கே டிவி
காலை 10:00 - நண்பேன்டா
மதியம் 01:00 - ப்ரண்ட்ஸ்
மாலை 04:00 - ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
இரவு 07:00 - தங்கமகன் (2015)
இரவு 10:30 - ஹலோ நான் பேய் பேசுறேன்

கலைஞர் டிவி
காலை 10:00 - இடியட்
மதியம் 01:30 - சர்தார்
மாலை 06:00 - டான்
இரவு 09:30 - அன்பிற்கினியாள்

ஜெயா டிவி
காலை 09:00 - ஜல்லிக்கட்டு காளை
மதியம் 01:30 - ஜானகிராமன்
மாலை 06:30 - கேப்டன் பிரபாகரன்
இரவு 11:00 - ஜானகிராமன்

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:30 - நவீன சரஸ்வதி சபதம்
மதியம் 12:30 - பைட்கிளப்
மாலை 03:30 - எலி
இரவு 07:00 - சைக்கோ
இரவு 09:30 - பபூன்

ராஜ் டிவி
காலை 09:30 - தில்லு முல்லு (1981)
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - கிளிப்பேச்சு கேட்க வா

வசந்த் டிவி
காலை 09:30 - ஏமாலி
மதியம் 01:30 - ஜே சி டேனியல்
இரவு 07:30 - இவ எப்ப பேசுவா

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சிலுக்குவார்பட்டி சிங்கம்
மதியம் 12:00 - கேங்கர்ஸ்
மதியம் 03:30 - கொன்றால் பாவம்
மாலை 06:00 - மகாராஜா
இரவு 09:00 - இதுதாண்டா போலீஸ் (2016)

சன்லைப் டிவி
காலை 11:00 - திரிசூலம்
மாலை 03:00 - தாயைக் காத்த தனயன்

மெகா டிவி
மதியம் 12:00 - கஜேந்திரா
மதியம் 03:00 - மாயாபஜார் 1995

ஜீ டிவி
காலை 09:30 - அகண்டா-2
மதியம் 02:00 - கொட்டுக்காளி
மாலை 04:00 - தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !