அசத்தும் ஆத்மிகா!
ADDED : 1832 days ago
கடந்தாண்டு, அதிக 'போட்டோ ஷூட்' நடத்தியது யார் என போட்டி வைத்தால், அதில், நடிகை ஆத்மிகா வெல்ல வாய்ப்புள்ளது. அந்தளவு, விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அசத்தினார்.இந்நிலையில், பல படங்களில் இணையும் வாய்ப்பை எதிர்பார்த்துள்ள அவர், அதிரடியான, கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி, 2021யை துவக்கியுள்ளார்.