உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வருகிறது 'கே.ஜி.எப்., - 2' டீசர்!

வருகிறது 'கே.ஜி.எப்., - 2' டீசர்!

'ஹோம்பாலே பிலிம்ஸ்' தயாரிக்கும், கே.ஜி.எப்., - 2 படத்தின், 'டீசர்' 8ம் தேதி வெளியாகிறது. நடிகர் யஷ் பிறந்த நாளை முன்னிட்டு, ஹோம்பாலே, யுடியூப் சேனலில் டீசர் வெளியாகிறது. பட நிறுவனத்தினர் கூறுகையில், 'முதல் பாகத்திற்கு, தாங்கள் தோள் கொடுத்தீர்கள். அப்படம் இந்திய சினிமாவின் அடையாளமானது. இரண்டாவது பாகமும், இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும். இந்த புத்தாண்டு, அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சியை தரட்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !