உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறுதிக்கட்டத்தில் 'ரேஞ்சர்!'

இறுதிக்கட்டத்தில் 'ரேஞ்சர்!'

'ஆரா சினிமாஸ்' தயாரிக்க, சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும், ரேஞ்சர் படப்பிடிப்பை, படக்குழு சமீபத்தில் முடித்துள்ளது. படத்தை தரணீதரன் இயக்குகிறார். பெரும்பாலான காட்சியை, காட்டில் படமாக்கியுள்ளனர்.



மஹாராஷ்டிராவில் நடந்த உண்மை சம்பவமான, காட்டில் சிக்கும் மனிதர்களை அடித்துக் கொல்லும் புலியை மையமாக வைத்து, கதைக்களத்தை அமைத்துள்ளனர். படத்திற்கு, அரோல் கரோலி இசையமைத்துள்ளார். 'கிராபிக்ஸ்' காட்சிகள் அதிகம் உடைய இப்படத்தின், இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !