உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சூது கவ்வும் - 2'

'சூது கவ்வும் - 2'

விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, அசோக்செல்வன் உள்ளிட்டோர் நடிக்க, நலன்குமாரசாமி இயக்கிய, சூது கவ்வும் படம், 2013ல் வெளியானது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தை, அர்ஜுன் இயக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !