களமிறங்கும் வாரிசு!
ADDED : 1749 days ago
காமெடி நடிகர் சாம்ஸின் மகன் யோஹன், கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியை முடித்த நிலையில், இயக்குனராகவும் பயிற்சி முடித்துள்ளார். இயக்குனர் ராம் உடன் உதவியாளராக பணியாற்றி வரும் யோஹன், நடிகராக களமிறங்க தயாராகிவிட்டார். அவருக்கு, அனைவரின் ஆசி வேண்டும் என, சாம்ஸ் கோரியுள்ளார்.