ஆன்மிக பாதையில் அமலாபால்!
ADDED : 1731 days ago
விவாகரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த அமலாபால், ஆடை படத்தில், ஆடையின்றி நடித்து பரபரப்பாக்கினார். நண்பர்களுடன், கேளிக்கை, சுற்றுலா என, மனம் சொல்வதை கேட்டு ஜாலியாக வலம் வந்த அமலாபால், புத்தாண்டு முதல் ஆன்மிக பாதையில் பயணிக்க துவங்கியுள்ளார்.
ஈஷா மையத்தில், யோகாவில் மூழ்கியுள்ள அமலாபால், 'மகிழ்ச்சியான இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லுங்கள்; அங்கேயே இருங்கள்' என, 'டுவிட்டரில்' கூறியுள்ளார்.