70வது பிறந்த நாள் உற்சாகம்!
ADDED : 1731 days ago
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என, பன்முக திறமை கொண்டவர் பாக்யராஜ். நேற்று தன், 70வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். எதிலும் வித்தியாசமாக யோசிக்கும் பாக்யராஜ் தன், 'டுவிட்டர்' பக்கத்திலும், 'நிர்வாணமாக இருக்க முயற்சிக்கிறேன். எண்ணத்தால், பேச்சால், செயல்களால்... இன்னும் அனைத்தாலும்!' எனக் கூறியுள்ளார்.