உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கல் ஓடிடி ரிலீஸில் 'விருமாண்டி'

பொங்கல் ஓடிடி ரிலீஸில் 'விருமாண்டி'

கமல் இயக்கி, நடித்து, தயாரித்து 2004ல் வெளியான படம் விருமாண்டி. அவருடன் பசுபதி, நெப்போலியன், அபிராமி நடித்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார். பெயர் சர்ச்சை என ஏகப்பட்ட பிரச்னைகளை கடந்து இப்படம் வெளியானது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின் இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் பொங்கல் அன்று வெளியாகிறது. இதற்காக டிரைலர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது ரசிகர்களை கவர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !