உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பிசாசு 2'வில் பாடிய சித் ஸ்ரீராம்

'பிசாசு 2'வில் பாடிய சித் ஸ்ரீராம்

முருகானந்தம் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு 2' உருவாகிறது. ஆண்ட்ரியா, பூர்ணா முதன்மை வேடத்தில் நடிக்கின்றார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் மெலடி பாடல் ஒன்றை பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். ஏற்கனவே இப்படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஸ்ரீநிதி ஒரு பாடலும் பாடியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !