அந்தகன்-ல் இணைந்த கே.எஸ்.ரவிக்குமார்
ADDED : 1732 days ago
ஹிந்தியில் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படம் தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. பிரசாந்த், சிம்ரன், கார்த்திக் நடிக்கின்றனர். தியாகராஜன் தயாரிக்க, பெரட்ரிக் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இப்போது இயக்குனரும், நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தில் நடிக்க இணைந்துள்ளார். 'தமிழ்' படத்தை அடுத்து 19 ஆண்டுகளுக்கு பின் பிரசாந்த் - ரவிக்குமார் இணைந்து நடிக்கின்றனர்.