விஜய் சேதுபதி ஜோடியாக கத்ரீனா கைப்
ADDED : 1730 days ago
மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பை கார் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து அந்தாதுன் படத்தை இயக்கிய ஸ்ரீராம்ராகவன் இயக்கும் இன்னொரு ஹிந்தி படத்திலும் கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி. இதில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப்பை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.