ஸ்ருதிஹாசனின் சம்பளம் ரூ.2 கோடியா?
ADDED : 1825 days ago
மீண்டும் விட்ட மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்த ஸ்ருதிஹாசனின் மார்க்கெட்டில் ரவிதேஜாவுடன் நடித்துள்ள கிராக் படம் வெற்றி படமாக அமைந்தது. அடுத்து பிரபாசுடன் சலார் படத்தில் நடிப்பவர், அடுத்தபடியாக தமிழ், ஹிந்தியிலும் சில புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதனிடையே சலார் படத்தில் நடிக்க அவருக்கு ரூ.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.