ஏப்ரலில் 'கோடியில் ஒருவன்'
ADDED : 1706 days ago
ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடித்துள்ள படம் 'கோடியில் ஒருவன்'. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, விஜய் ஆண்டனி படத்தொகுப்பு வேலையும் கவனித்துள்ளார். இப்படம் ஏப்ரலில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் தமிழ்புத்தாண்டையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.