தமிழில் மூடப்பட்ட கதவை திறக்கும் கன்னடம்
ADDED : 1733 days ago
தமிழ் சினிமாவில சில பல தோல்விகளை சந்தித்தாலோ, அல்லது பொருளாதார சிக்கலில் தவித்தாலோ அவர்களுக்கு கை கொடுக்கிறது கன்னட சினிமா. பல இயக்குனர்கள் இங்கு விட்டதை அங்கு பிடித்தார்கள். இப்போது மார்கெட் சிறுவர்களை வைத்து படம் எடுத்து வெற்றி பெற்ற இயக்குனரும், மற்றொரு பிரபல இயக்குனரும் லேட்டஸ்டாக கன்னட சினிமாவில் சரணடைந்திருக்கிறார்கள்.