உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜி.வி.பிரகாஷின் வணக்கம்டா மாப்ள

ஜி.வி.பிரகாஷின் வணக்கம்டா மாப்ள

சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி என பல படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு வணக்கம்டா மாப்ள என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. அம்ரிதா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களான டேனியல், ரேஷ்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஜேஷின் வழக்கமான காமெடி ஜானரில் இந்தப்படம் தயாராகிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைக்கிறார். இப்படம் நேரடியாக டிவியில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !