தெலுங்கில் ஜான்வி கபூர்
ADDED : 1699 days ago
ஹிந்தியில் மட்டுமே நடித்து நடிகை ஸ்ரீதேயின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய படங்களில் நடிக்க போவதாக அடிக்கடி செய்திகள் வந்தன. இப்போது தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதில் இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடிக்க உள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இதை ஹிந்தி இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தயாரிக்க உள்ளார். இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை.