டேக் டைவர்ஷன் - மற்றுமொரு பயண வழிக் கதை
ADDED : 1650 days ago
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது டேக் டைவர்ஷன் படம். சிவானி செந்தில் இயக்கியிருக்கிறார். சிவகுமார் அறிமுக நாயகனாகவும், பாடினி குமார் நாயகியாகவும், இன்னொரு நாயகியாக காயத்ரியும் நடித்துள்ளனர்.