உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா: 4 நாட்கள் நடக்கிறது

சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா: 4 நாட்கள் நடக்கிறது

இண்டோ சினி அப்ரிசேஷன் பவுண்டேஷன் அமைப்பும், ஸ்பெயின் தூதரகமும் இணைந்து ஸ்பானிஷ் திரைப்பட விழாவை சென்னையில் நடத்துகிறது. வருகிற 19ந் தேதி முதல் 22ந் தேதி வரை 4 நாட்கள் அல்லையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடக்கிறது. புகழ்பெற்ற ஸ்பெயின் திரைப்படங்களான சேம்பியன்ஸ், ஜெயிண்ட், பாக்ஸ், ஹேப்பி, பட்டர்பிளை ஆகியவை திரையிடப்படுகிறது. திரையிடலுக்கு பின்பு படம் குறித்து ஆய்வு மற்றும் விவாதங்கள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !