உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கடினமான சூழலில் இருந்து மீண்டு வருவோம் - அனுஷ்கா

கடினமான சூழலில் இருந்து மீண்டு வருவோம் - அனுஷ்கா

கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரம் பற்றி நடிகை அனுஷ்கா சமூகவலைதளத்தில், ‛‛இது சோதனையான காலக்கட்டம். இதிலிருந்து மீண்டு வர ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், விதிமுறைகளை பின்பற்றுங்கள். சுய ஊரடங்கை கடைபிடியுங்கள். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை பகிருங்கள், எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்த ஒரு பிரார்த்தனையை கூட செய்யுங்கள். மனிதர்களின் வலிமையை ஒன்றிணைத்து இதிலிருந்து மீண்டு வருவோம். அனைவருக்கும் என் அன்பும், பிரார்த்தனைகளும்'' என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !