உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூன்றாவது இடம் பிடித்த சூரரைப்போற்று

மூன்றாவது இடம் பிடித்த சூரரைப்போற்று

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் சூரரைப்போற்று. டெக்கான் ஏர்லைன்ஸ் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி, அதிகப்படியான வசூலை ஈட்டியது. பார்வையாளர்கள், விமர்சகர்களிடமும் நல்ல பாராட்டுதலைப் பெற்ற இப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாகவும் அமைந்தது.

இந்நிலையில் டாப் 1000 படங்களுக்கான ஐஎம்டிபி தர வரிசையில் இப்படம் 9.1 ரேட்டிங் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 1994ல் வெளியான தி சாஷெங் ரிடெம்ப்சன், 1972ல் வெளியான தி காட் பாதர் ஆகிய படங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இடம் பிடித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !