கவர்ச்சியில் போட்டி போடும் பிக்பாஸ் பிரபலங்கள்
ADDED : 1688 days ago
கொரோனாவால் பலரும் தவித்து கொண்டிருக்க சில நடிகைகள் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா, சாக்ஷி ஆகியோர் தினமும் கவர்ச்சி படங்களை பதிவிடுகின்றனர். இப்போது இவர்களுக்கு போட்டியாக ரைசாவும் படு கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டுள்ளார்.