எப்.ஐ.ஆர்., ஓடிடி வெளியீடா
ADDED : 1636 days ago
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா நடித்துள்ள படம் எப்.ஐ.ஆர். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயராகி வருகிறது. கொரோனாவால் தியேட்டர்கள் திறப்பு தள்ளிப்போகும் என்பதால் இப்படம் ஓடிடியில் வெளியாவதாக தகவல் வந்தது. ஆனால் இது உண்மை இல்லை என விஷ்ணு விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.