உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாறிய கூட்டணி

மாறிய கூட்டணி

நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார். பொதுவாக விஷ்ணுவர்தனின் எல்லா படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். ஆனால் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க போவதாக முதலில் தகவல் வெளியானது. இப்போது ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது நடந்தால் முதன் முறையாக யுவன் இல்லாமல் வேறு ஒரு இசையமைப்பாளரின் படமாக விஷ்ணுவர்தனுக்கு அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !