உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் பிரபுதேவா - கல்யாண் கூட்டணி

மீண்டும் பிரபுதேவா - கல்யாண் கூட்டணி

பொன் மாணிக்கவேல், பஹீரா, ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் பிரபுதேவா. இவற்றில் இரண்டு படங்கள் முடிந்துவிட்டன. ரிலீஸிற்கும் தயாராக உள்ளது. இந்நிலையில் அடுத்து தன்னை வைத்து ‛குலேபகாவலி' என்ற படத்தை கொடுத்த கல்யாண் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க தயாராகி வருகிறார் பிரபுதேவா. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !