உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படம் - மிஷ்கின் ஆசை

விஜய்யை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படம் - மிஷ்கின் ஆசை

ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக T.முருகானந்தம் தயாரிக்கின்றார். டுவிட்டர் ஸ்பேஸ் மூலமாக ரசிகர்களிடம் மிஷ்கின் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர், ‛‛உங்கள் இயக்கத்தில் விஜய் நடித்தால் அவர் எந்த வேடத்தில் நடிப்பார் என கேட்டார். அதற்கு ஜேம்ஸ்பாண்ட் என்று பதிலளித்தார் மிஷ்கின்.

மற்றொரு ரசிகர், பிசாசு 2வில் நடிக்கும் ஆண்ட்ரியா பற்றி கேட்டதற்கு, பிசாசு 2 படத்திற்காக ஆண்ட்ரியா தேசிய விருது வாங்குவார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !