உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குரல்வளையை நெறிப்பதற்காக சட்டம் அல்ல: சூர்யா

குரல்வளையை நெறிப்பதற்காக சட்டம் அல்ல: சூர்யா

இந்தியாவில் திரைத்துறையை நெறிப்படுத்தும் ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு, நான்கு திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தங்களுக்கு அடிப்படை, சினிமா துறையில் நடக்கும் பல்வேறு விதமான திருட்டுகளை கட்டுப்படுத்துவது தான் என்று தெரிவிக்கிறது இந்த மசோதா. இந்த மசோதாவிற்கு, நடிகர் கமல் உள்பட கோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மசோதா தொடர்பாக நடிகர் சூர்யா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக... அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல... என தெரிவித்து உள்ளார்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !