உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப்டம்பரில் வெளியாகும் சுந்தர்.சியின் அரண்மனை-3!

செப்டம்பரில் வெளியாகும் சுந்தர்.சியின் அரண்மனை-3!

அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர்.சி அதையடுத்து அதன் மூன்றாம் பாகத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் ஆர்யா, ராசிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.சத்யா இசைய மைத்துள்ளார்.

இந்நிலையில், அரண்மனை-3 படத்தை செப்டம்பர் மாதத்தில் தியேட்டர்களில் வெளியிடப்போவதாக படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் நிலையில், இப்படம் தியேட்டரில் வெளியாகப்போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !