இளம் நடிகைகளுக்கு சேலையில் போட்டி தரும் ஷெரின்
ADDED : 1522 days ago
தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஷெரின். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களின் அன்பை பெற்றார்.