உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.3.16 கோடியில் லம்போர்கினி கார் வாங்கிய ஜூனியர் என்.டி.ஆர்

ரூ.3.16 கோடியில் லம்போர்கினி கார் வாங்கிய ஜூனியர் என்.டி.ஆர்

யார் அதிகவிலை உள்ள சொகுசு கார் வைத்திருக்கிறார்கள் என்பது தான் தென்னிந்திய ஹீரோக்களுக்கு இடையே நடந்து வருகிற ஈகோ போட்டி. கோடி கணக்கில் பணம் கொடுத்து சொகுசு கார் வாங்கிவிட்டு, சிலர் அதற்கு வரி விலக்கு கேட்டு கோர்ட்டுக்கு போய்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் இப்போது, ரூ.3.16 கோடிக்கு லம்போர்கினி உருஸ் கிராபைட்டி கேப்சுல் சொகுசு காரை வாங்கி இருக்கிறார். இந்தியாவில் இந்த காரை வாங்கி உள்ள முதல் நபர் ஜூனியர் என்.டி.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !