உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குழந்தை நட்சத்திரம் சுசில் ஜோசப்புக்கு ரோபோ சங்கர் தந்த சர்ப்ரைஸ்

குழந்தை நட்சத்திரம் சுசில் ஜோசப்புக்கு ரோபோ சங்கர் தந்த சர்ப்ரைஸ்

சித்து மற்றும் ஆல்யா மானசா இணைந்து நடிக்கும் ராஜா ராணி 2 சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ஹீரோ நடத்தி வரும் ஸ்வீட் கடையில் வேலை செய்யும் சிறுவனாக குழந்தை நட்சத்திரம் சுசில் ஜோசப் நடித்து வருகிறார். சுசில் ஜோசப்பின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த ரோபோ சங்கர், தனது குடும்பத்துடன் சுசில் ஜோசப்புக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோவையும் தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட சுசில், ரோபோ சங்கரின் சர்ப்ரைஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !