உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கலுக்கு ராதே ஷ்யாம் ரிலீஸ்

பொங்கலுக்கு ராதே ஷ்யாம் ரிலீஸ்

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் பான் இந்திய படம் ‛ராதே ஷ்யாம்'. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. காதல் கதையில் உருவாகி வரும் இப்படத்தின் புதிய போஸ்டரை நேற்று வெளியிட்டனர். அதில் நீண்ட மயில் இறகு வடிவிலான உடையணிந்துள்ள பூஜா ஹெக்டே பியானோ வாசிக்க அருகில் பிரபாஸ் உள்ளார். அதோடு இப்படம் ஜன., 14ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !