பார்த்து ரொம்ப நாள் ஆச்சு : சாயிஷா பகிர்ந்த செல்பி
ADDED : 1495 days ago
நடிகர் ஆர்யா, சாயிஷாவிற்கு 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது. ஆர்யா, சாயிஷா தம்பதியினருக்கு பெண் குழந்தை சமீபத்தில் பிறந்ததையடுத்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக செல்பி ஒன்றை நடிகை சாயிஷா பதிவிட்டுள்ளார். அதோடு சமீபத்தில் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு, எல்லாரும் எப்படி இருக்கீங்க என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தையை பற்றி கேட்டு வருகின்றனர்.