உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தியேட்டரில் டாக்டர் - அடுத்தமாதம் ரிலீஸ்

தியேட்டரில் டாக்டர் - அடுத்தமாதம் ரிலீஸ்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டாக்டர். கடந்தாண்டே ரிலீஸாக வேண்டி படம் கொரோனா பிரச்னையால் சிலமுறை தள்ளிப்போனது. தொடர்ந்து தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடியில் வெளியிட பேசி வந்தனர். கிட்டத்தட்ட ஓடிடி என ரிலீஸ் என தயாரிப்பாளர் முடிவெடுத்த நிலையில் சமீபத்தில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இப்போது 50 சதவீதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கி வருவதால் ஓடிடி ரிலீஸை கைவிட்டுள்ளனர். அடுத்தமாதம் தியேட்டரில் படம் வெளியியாகும் என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !